Wednesday 14 June 2017

சங்க இலக்கியம்



: கடல் கோளால் மதுரை அழிந்தபின் கபாடபுரத்தில்
இரண்டாம் தமிழ்ச் சங்கம்  உண்டாக்கப் பட்டது.குமரியாற்றங்கரையில் ,
ஆதரித்த மன்னர்கள்வெந்தேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை 57 பேர்பாடிய அரசர்கள் 5 இருந்த புலவர்கள் 59தோன்றிய நூல்கள்
பெருங்கலி,குருகு,வெண்டாளி,வியாழமாலை,அகத்தியம் தொல்காப்பியம், மாபுராணம்,பூதபுராணம்இவற்றுள் தொல்காப்பியம் மட்டும் இன்று உள்ளது அதுவே தமிழ் இலக்கியங்களில் பழமையானதுஇப்போது உள்ள வைகை ஆற்றங்கரையில் உள்ள மதுரையில் மூன்றாம் சங்கம் அமைக்கப் பட்டது இதை முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி வரை ஆதரித்தனர். பாடிய அரசர்கள்3 பேர்இருந்த புலவர்கள் 49 பேர்.
தோன்றிய நூல்கள் நெடுந்தொகை,குறுந்தொகை,நற்றிணை, புறநானூறு,பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல், கூத்து, வரி, குற்றிசை, பேரிசை போன்றன. நாளை எட்டுத்தொகை நூல்கள்

                            பத்துப் பாட்டின் சிறப்பு    
 பத்துப்பாட்டில் பொருநராற்றுப்படை அடிகள் 248 ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார் பாடப்படுபவன் கரிகால் பெருவளத்தான்
 3)சிறுபாணாற்றுப்படை வரி 269 பாணனை ஒய்மா நாட்டு  நல்லியக்கோடன் இடம் வழிப்படுத்துவது சிறப்படைத்தான் சிறுபாணாற்றுப்படை என தக்கயாகப்பரணி குறிக்கிறது ஆசிரியர் நல்லூர் நத்தத்தனார் 
பெரும்பாணாற்றுப்படை 500 அடிகள் வேறு பெயர் பாணாறு பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் வணிகம் பற்றிப் பேசும். 
கூத்தராற்றுப்படை வரிகள் 583 கூத்தனை நன்னன் சேய் நன்னனிடம் ஆற்றுப் படுத்துவது. ஆசிரியர் பெருங்கௌசிகனார்
 மலைபடுகடாம் என்றும் கூறுவர். இசைக் கருவிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
 முல்லைப் பாட்டு முல்லை என்றும் கூறுவர். பத்துப்பாட்டில் மிகச் சிறியது. 103 வரிகள் ஆசிரியர் நப்பூதனார் பட்டினப்பாலை 301 அடிகள் ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் காவிரி ஆற்றின் சிறப்பு கூறப்படும். கரிகால் சோழன் பெருமை பேசுகிறது.சுங்கப்பொருள் மீது புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட து.குறிக்கிறது. இப்பாட்டினைக் கேட்ட கரிகாலன் 16 நூறாயிரம் பொன் கொடுத்தான்
 குறிஞ்சிப்பாட்டு அடிகள் 261 வேறு பெயர் பெருங்குறிஞ்சி ஆரிய மன்னன் பிருகுதத்தனுக்கு தமிழ் கற்பிக்க கபிலரால் இயற்றப்பட்டது. களவு ஒழுக்கத்தினைச் சிறப்பித்துக் கூறுவது. பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பற்றிக் கூறுகிறது குறிஞ்சிப் பாட்டில்தான் 99 வகை மலர்களின் பெயர்கள் குறிக்கப்படும். இஃது ஒரு காதல் பாட்டு 
மதுரைக்காஞ்சி 782 அடிகள் பத்துப் பாட்டில் மிகப் பெரியது நிலையாமை பற்றிக் கூறுகிறது.பாண்டிய நெடுஞ்செழியன் பற்றிப் பேசும். ஆசிரியர் மாங்குடி மருதனார் 
நெடுநல்வாடை 188 அடிகள் நக்கீரர் பாடியது. 

No comments:

Post a Comment