பெண்பாற்பெயர்
1) கொண்டல்நாயகி
2)கோதைநாயகி
3)கொடிமலர்
4)கொடிமங்கை
5)
கொடிமலர்ச்செல்வி
6)கோட்டுப்பூ
7)கோப்பெருந்தேவி
8)கோப்பெருஞ்செல்வி
9)கோமகள்
10)கோமதி
11)கோவழகி
12)கொம்புத்தேன்
13)கொம்பனையாள்
14)கொஞ்சுங்கிளி
15)கொட்டிமலர்
16)கொடிப்பூ
17)கொத்தலர்
18)கொவ்வைச்செவ்வாய்
19)கொள்கைமணி
20)கோமுகி
21)கொன்றைமலர்
22)கொம்பனாள்
23)கொவ்வைக்கனி
24)கொற்றவை
25)கோதரசி
26)கோதை
27)கோசலை
28)கோசலாதேவி
29)கோகிலம்
30)கோகிலாதேவி
31)கோட்டீஸ்வரி
32)கோட்டுப்பூ
33)கோணம்மாள்
34)கோனிம்மன்
35)கோன்முகி
36)கோதனம்
37)கோதையர்
38)கோதாவரி
39)கோபிகா
40)கோப்பெருந்தேவி
41)கோப்பெண்டு
42)கோமடந்தை
43)கோமணி
44)கோமளவல்லி
45)கோமுகை
46)கோரி-பகவதி என்றுபொருள்
47)கோல்வளை—சிறந்தபெண்
48)கோவர்த்தினி
49)கோவிந்தம்மாள்
50)கோவைநாயகி
51)கோற்றொடி-அழகியபெண்
52)கொளுந்து
53)கொன்றைமலர்
54)கொன்றைச்செல்வி
54கொன்றைவாணி
55)கொன்றை எழிலி
56)கொன்றைமுத்து
57)கொன்றைசூடி
58)கோலச்செல்வி
59)கோலவிழி
60)கோகிலவாணி
61)கோசலாமணி
பெண்குழந்தைப்
பெயர்கள்
மகரவரிசை
மல்லிகை மல்லிகா மல்லீஸ்வரி மணப்பூ
மணியம்மாள் மணியரசி மணிமேகலை மணிமொழி
மரகதம் மரகதவல்லி மகிளாசுந்தரி மகிழம்பூ
மகா மகாதேவி மகாலக்குமி மங்கலவல்லி
மங்கை மங்கையர்திலகம் மங்கையர்க்கரசி மங்கையரசி
மங்கைநாயகி மடக்கொடி மடந்தை மடப்பிடி
மட்டுவார்குழலி மணவழகி மணிக்கண்ணு மணிக்கிளி
மணிக்கொடி மணிநகை மணிமங்கை மணிமாலை
மலர் மலர்க்கொடி மணியரசி மணிவடிவு
மணிவிளக்கு மதுரமொழி மலர்க்கண்ணி மலர்க்குழலி
மலர்சூடி மலர்ச்சோலை மலர்ப்பாவை மலர்முகம்
மகராசி மணியம்மை மழையரசி மலையரசி
மறைச்செல்வி மன்றத்தரசி மணவழகி மர்த்தினி
மனதிற்கினியாள் மதியழகி மதனவதனனி மதிவதனி
மதிவாணி மதியரசி மதுமதி மதுமிதா
மின்னல் மின்னல்கொடி மின்னொளி மின்னற்கொடி
மிருணாதேவி மிருளாயினி மிதுனாதேவி மிருநளாயினி
புலவர் ஆ.காளியப்பன் 9788552993
No comments:
Post a Comment