Posted: 01 Dec 2016 09:45 AM PST
இன்றைய இலக்கணம்29-11-16
உயிர்ப்பொருள்களின் குணப்பண்புகள்(நன்னூல் உரியியல்)
அறிவு, அருள், ஆசை, அச்சம், மானம், நிறை(சொன்னசொல்தவறாமை), பொறை, ஓர்ப்பு(எடுத்தசெயலைமுடிக்கும்
இவையெல்லாம் உடம்போடு கூடிய உயிரின் தன்மைகள்
உயிர்ப்பொருள்களின் தொழிற்பண்புகள்
துய்த்தல் ,துஞ்சல், ஒழுகுதல்,அணிதல், உய்த்தல்,இவைபோல் பிற
உயிர் அற்ற பொருள்களின் தன்மைகள்
பலவகை விடிவங்கள்(வட்டம், முக்கோணம்,நீளம் குட்டை,கோடு புள்ளிபோன்றன )
இருவகை நாற்றம்(நல்லவாசனை கெட்டவாசனை)
வண்ணம் ஐந்து( வெண்மை,செம்மை,கருமை,பொன்மை,பசு
அறுசுவை(இனிப்பு புளிப்பு,கசப்பு,உவர்ப்பு,து
ஊறு எட்டு(தொட்டுணர்வு)(வெம்மை, தண்மை, மென்மை, வன்மை, நொய்மை(தூள்),
சீர்மை(அழகாக,ஒழுங்காக),இழுமெ
இருபொருள்களுக்கும் உள்ள பொதுத் தன்மைகள்
தோன்றல்,மறைதல்,வளர்தல்,சுருங்
|
Friday, 5 May 2017
உயிர்ப்பொருள் மற்ரும் உயிரற்ற பொருள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment