Thursday, 27 April 2017

குழந்தை



                குழந்தை

              இருவர் இன்பத்தால்
              பயிராய்விளைந்தது
              பார்த்தால் பரவசம்
 தொட்டால் சுகம்தரும்                                 
இன்பத்தைத் தருவது                                  
மழலையால் மகிழ்வித்து                    
மதுவாய் இருப்பது
மார்பு மைதானத்தில்
மயக்கி விளையாடுவது
குழறும் மொழியெல்லாம்
குழலோ யாழோ
சப்பாணி கொட்டுவது
மிருதங்கத் தட்டாகும்
தளர்நடை இடுவது
தங்கத்தேர் நகர்வது
உதட்டில் ஒட்டிய
பருக்கை எல்லாம்
பாற்கடல் அமுதாகும்
ஒருவிரல் பட்டாலே
உணர்ச்சிப் பெருக்கெடுக்கும்


No comments:

Post a Comment