யார் நான் ? பெயர் பெயர் காளியப்பன்
பிறப்பும் வாழ்வும் : கோயமுத்தூர்
மாவட்டம்,பேரூர் வட்டம்,பூலுவபட்டி, முத்தம்மாள்நிலையம்
பிறப்பு : 13-05 1954 ஜயவருடம் சித்திரை
மாதம் செவ்வாய்க்கிழம் 8 ந்தேதி
முன்னறிதெய்வம் : ஆறுக்குட்டிக்கவுண்டர், முத்தம்மாள்
வாழ்வின்வேர் : அம்சவேணி (இல்லத்தரசி)
விழுதுகள்மகள் : இந்துமதிBSc; MA;BL(வழக்குரைஞர்,பணிஅகில இந்திய வானொலிநிலையம் கோவை)
மகன் : உமாபதி BSc; MA;BEdMPhil(கவிஞர்,முதுகலைத்தமிழாசிரியர் GRG மேனிலைப்பள்ளி )
மருமகன் :
ராஜேஷ் BA;BL(வழக்குரைஞர், மேடைப்பாடகர் )
தளிர் பெயரன் : சேந்தன்அமுதன்
:
கல்விக்களம்
: ஊராட்சிஒன்றியஆரம்பப்பள்ளி
பூலுவபட்டி,
உயர்நிலைப்பள்ளி ஆலாந்துறை
தவத்திரு.சாந்தலிங்கஅடிகளார்
தமிழ்க்கல்லூரி,பேரூர்
பட்டம்
:
புலவர்-சென்னைப் பல்கலைக் கழகம்
தமிழ்ப்பண்டிட்
பட்டயம் புதுக்கோட்டை கல்வியியல் கல்லூரி,
இளங்கலை(தமிழ்) சென்னைப் பல்கலைக் கழகம்
முதுகலை(தமிழ்)
மதுரைப் பல்கலைக் கழகம்
இளங்கலை(கல்வியியல்)
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
முதுகலை(கல்வியியல்)
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
பணி :
பம்பாய் உணவுவிடுதி ஒன்றில்
பரிசாரகராகப் பணியாற்றல்
பேருந்து நடத்துநர் மற்றும் பயணச்சீட்டு
ஆய்வாளர் 1978-1982
கிளைஅஞ்சலகஅதிகாரி
நாளிதழ் விற்பனையாளர் மற்றும் செய்தியாளர் 1982-1987
இடைநிலை
ஆசிரியர் தொடக்கப்பள்ளி பழனிவட்டம் 1987-1988
தமிழாசிரியர் காந்தி கலாநிலையம்
மேனிலைப்பள்ளி கரட்டுமடம் 1988-2009
உதவித் தலைமையாசிரியர் காந்தி கலாநிலையம் 2008-2009
முதுநிலைத் தமிழாசிரியர் காந்தி
கலாநிலையம் 2009-2012
பணிநிறைவு :
2012 மே திங்கள்
மனநிறைவு:
1972ல் ஆலாந்துறை மேனிலைபள்ளியில் என்னுடன்
பயின்ற11.ஆம்வகுப்பு
மாணாக்கர்களோடு
முன்னாள் மாணாக்கர்களையும் திரட்டி 15-02-2015 அன்று அவரவர் குடும்பத்துடன் சந்திப்பு .
சங்கம நிகழ்ச்சியை நடத்தியது அனைவர் முகவரியுடன் அக்கால தற்கால நிழற்
படங்களுடன் மலர் வெளியிடல் அத்துடன்
பள்ளிக்குசுமார் 19 இலட்சத்தில் 6400சதுரடி பரப்பில்
அரங்கம்அமைக்க முன்னின்று வழிநடத்தல். முன்னாள் ஆசிரியர்களுக்குச் சிறப்புச் செய்தல்
பெருமிதம்:
கொச்சித்
தமிழ் ஐக்கிய சங்கம் கேரள உயர்நீதி மன்ற நீதிபதி நீதியரசர் P.S கோபிநாதன்
மூலம் தொல்காப்பியச்செம்மல்
விருது வழங்கியது
சென்னை இலக்கியச்சோலை வழங்கிய தமிழமுது
விருது
ஒரிஷா
மாநிலம் புவனேஸ்வர் தமிழ்ச்சங்கம் வழங்கிய தமிழ்ச்சுடர்மணி விருது
மாமதுரைத்
தமிழ்மன்றம் வழங்கிய தமிழ்நம்பி விருது
உலகத்தமிழ்
தமிழாராய்ச்சி நிறுவனம் வழங்கிய காஞ்சித்தலைவன் பேரறிஞர் அண்ணா108 விருது
கோவை
வசந்தவாசல்,முத்தமிழ் அரங்கம்,கணபதி தமிழ்ச்சங்கம் வளர்
தமிழியக்கம்
தமிழ்நாடுமுற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் ஆகிய
தமிழ் அமைப்புகளில். உறுப்பினர்.
பல வார,மாத ஆண்டு மலர்களில் சிறுகதைகள் கவிதைகள் கட்டுரைகள் வெளியீடு பத்திராவதி
தமிழ்ச்சங்கம்(கர்நாடக), கொச்சி தமிழ் ஐக்கியச்சங்கம் (கேரளா),
அந்தமான்
தமிழ்இலக்கியமன்றம்
(அந்தமான்நிக்கோபர்தீவு),
ஆகிய ஊர்களில் பட்டிமன்றங்களில் பங்கேற்பு
இலக்கியங்களை
மட்டுமே முதன்மைப் படுத்துவது போல் அவற்றின் வேராகிய
இலக்கணத்தை
யாரும் பொருட்படுத்துவது இல்லையே என்ற
எண்ணத்தில் தொல்காப்பியர் பேரவையை கடந்த செப்டம்பர் 5 ந்தேதி பேரூர் ஆதீனம்
தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் தொடங்கி வைத்தது என்வாழ்வின் பெரும்
பேறாகக் கருதுகிறேன்.
உலகத்தமிழர்
பேரவை சார்பாக வெளிவரப்போகும் தமிழ் உலகம்
என்னும் மாத இதழின் உதவி ஆசிரியர் மற்றும் உலகத்தமிழர் பேரவையின் கோவைமண்டல
அமைப்பாளர்
சாதனை அரசுப்பணி
கையில் என்னும் whatsapp குழு மூலம்
சுமார் 2000 இளைஞர்களுக்கு TNPSC தேர்வு எழுத உதவி புரிதல், எனது முற்சியால் ஆறு
சிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் 12 பட்டதாரி ஆசிரியர்கள் பணி பெற்றுள்ளனர்.
சுமார்100 க்கும் மேற்பட்ட தமிழாசிரியர்களுக்கு இலக்கண வழிகாட்டியாக இருப்பதை
எண்ணிப் பெருமை கொள்கிறேன். பள்ளிப் பணியின் போது
பல 10 மற்றும் 12 வகுப்பு மாணாக்கர்களை மாநிலத்தில் முதல், இரண்டாம்
இடங்களில் சிறப்பிடம் பெற வைத்துள்ளேன்.
உறுதி . குவலயத்துக்கு குறளே வழிகாட்டி
அஞ்சல் தொல்காப்பியர் பேரவைத் தலைவர்
தொல்காப்பிச்
செம்மல்
புலவர்.ஆ.காளியப்பன்
MA;Med
முத்தம்மாள்
நிலையம்
79 (1)
பூலுவபட்டி(அஞ்),
கோவை
641101
அலைபேசி 97885 52993 (whatsapp), 8610684232
email : amuthankaliappan@gmail.com
வலைதளம் pulavarkaliappan.blogspot.in
No comments:
Post a Comment