வ.எண்
|
மீதஎழுத்து.
|
நிலைமொழிஈற்றெழுத்து
|
வருமொழி முதலெழுத்து
|
புணர்ச்சி விதி மற்றும் சான்று
|
1.
|
|
மெய்யெழுத்து
|
உயிரெழுத்து
|
உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவதுஇயல்பே
கடவுள்+அருள்=கடவுளருள்
|
2.
|
க்,ச்,த்,ப்
|
உயிரெழுத்து
|
உயிர்மெய் எழுத்து
|
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப
மிகும் திரு+குறள்=திருக்குறள்
|
3.
|
ங ஞ ண ந ம ன
|
பூ
|
கசதபவல்லினம்
|
பூப்பெயர்முன் இனமென்மையும் தோன்றும் பூ+கொடி=பூங்கொடி,பூ+சோலை+பூஞ்சோலை
|
4.
|
|
தேன்
|
ஙஞணநமன
|
தேன்மொழி மென்மை மேவின் இறுதி அழியும்
தேன்+மலர்+தேமலர்
|
5.
|
ண்,ன், ள்,ல்
|
தனிக்குறில்+மெய்யெழுத்து
|
உயிரெழுத்து
|
தனிக்குறில்முன்ஒற்றுஉயிர்வரின் இரட்டும்
கண்+இமை=கண்ணிமை,
|
6.
|
|
குசுடுதுபுறுகுற்றியலுகரம்
|
உயிரெழுத்து
|
உயிர்வரின் உக்குறள்மெய்விட்டோடும்
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
வந்து+ஓங்கும்=வந்த்+ஓங்கும்=வந்தோங்கும்
|
7.
|
|
குசுடுதுபுறு
|
யகர எழுத்து
|
உயிர்வரின் உக்குறள்மெய்விட்டோடும்
யவ்வரின் இய்யாம்
கொக்கு+யாது=கு(க்+உ/க்+இ)
கொக்கியாது
|
8.
|
|
வு(வ்+உ)முற்றியலுகரம்
|
உயிரெழுத்து
|
உயிர்வரின் உக்குறள்மெய்விட்டோடும்
முற்றும் அற்றோ ஒரோவழி
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
கதவு+அழகு+ கதவ்+(உ)அழகு= கதவழகு
|
9.
|
ய்
|
இ ஈ ஐ
|
உயிரெழுத்து
|
இஈஐ வழியவ்வும்+ உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே மணி+அடி=மணி+ய்+அடி= மணியடி
|
Tuesday, 9 October 2018
புணர்ச்சிவிதி 9,10,11,12 மாணாக்கர்களுக்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment